மருந்து முன்பதிவு தொடர்பில் சுகாதார அமைச்சரின் ஆலோசனை
கொழும்பு, செப்டெம்பர் 15 மருந்துகளை முன்பதிவு செய்யும் செயற்பாட்டை மூன்று மாதங்களுக்கு இலக்கு வைத்து முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். சுகாதார ...