கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட மூவருக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை
அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல உள்ளிட்ட மூவருக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ...