கூகுள் ஃபோட்டோஸ் – உங்கள் அனுபவத்தை மேம்படுத்தும் ஐந்து புதிய அம்சங்கள்!
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பேக்-அப் செய்வதற்கு, கூகுள் ஃபோட்டோஸ் மிகச்சிறந்த ஆப்-ஆக உள்ளது. ஸ்மார்ட்ஃபோன், டேப்லட், அல்லது லாப்டாப் என்று எந்த சாதனத்தில் இருந்தும் நீங்கள் மீடியாவை ...