பல இடங்களில் குளிரான வானிலை! இலங்கையின் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இரவிலும் அதிகாலை வேளையிலும் சற்றுக் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, தென் ...