நடிகர் குமரிமுத்துவின் மகளா இது? முதல் முறை வெளியான புகைப்படம்
நடிகர் குமரிமுத்துவின் மகளின் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. நடிகர் குமரிமுத்து எந்த நிகழ்ச்சிகளிலும் தனது குடும்பத்தினை அறிமுகம் செய்துகொள்ளாதவர். தற்போது இவரது மகள் ...