வீடொன்றின் மீது சரிந்து விழுந்த மண்திட்டு: குழந்தை உட்பட மூவர் வைத்தியசாலையில்
மஸ்கெலியா - காட்மோர், கிங்கொரோ பிரிவில் பாரிய மண்திட்டு சரிந்து விழுந்து வீடொன்று முற்றாக சேதமடைந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறித்த ...