பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தர்ஷா குப்தாவா.! முல்லை கேரக்டரில் ஏற்படப்போகும் அதிரடி மாற்றம்.!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகின்றது. இந்த சீரியலில் மூர்த்தியாக ஸ்டாலின் தனமாக சுஜிதா மற்றும் ...