காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையை விட்டு நகர்கிறது
இலங்கைக்குத் தென்கிழக்காக காணப்பட்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தற்போது தெற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. அது இன்று(18) நாட்டை ...