அடுத்த வாரம் முதல் பாடசாலை செயற்பாடுகள் வழமைக்கு – கல்வியமைச்சர் அறிவிப்பு
அடுத்த வாரம் முதல் பாடசாலைகள் முழுமையாக வழமைபோல் இயங்கும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதன்படி அனைத்து தர பாடசாலை மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளும் ...