702 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டது; ஒருவர் கைது
கற்பிட்டி, குடாவ கடலோரப் பகுதியில் இருந்து 702 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். வடமேற்கு கடற்படை ...