325 ஊழியர்கள் கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதி
கொக்கல ஆடைத் தொழிற்சாலையில் பணி புரியும் 325 ஊழியர்கள், காலி கராபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உணவு ஒவ்வாமை காரணமாக அவர்கள் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை ...