சந்தேகத்துக்கு இடமான முறையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!
பொத்துஹெர, கந்தேவத்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று (19) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், ...