பல அத்தியாவசிய பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்
அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது. அத்துடன், அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, ...