கட்டுப்பாட்டு விலையில் தேங்காய் எண்ணெய் விநியோகம்?
எதிர்வரும் பண்டிகை காலத்தில் தேங்காய் எண்ணெய் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தையில் விநியோகிக்கப்படலாம் என அகில இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், ...