கட்சி தலைவர்களின் கூட்டம் ஒத்திவைப்பு
இன்றைய தினம்(11) நடைபெறவிருந்த பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களின் விசேட கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு ...