யாழ்ப்பாணத்தில் இருந்து கஞ்சா கடத்தல்: மூவர் அதிரடியாக கைது
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு காரில் கஞ்சா கடத்தி சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...