100-வது டெஸ்டில் களம் இறங்கும் விராட் கோலி – தெண்டுல்கர், கங்குலி வாழ்த்து
100-வது டெஸ்டில் களம் இறங்கும் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ‘இந்திய கிரிக்கெட்டில் ...