ஒரு அவித்த முட்டை கேட்ட ரஜினி… அவமானப்படுத்திய சர்வர்… 17 ஆண்டுகளுக்குப் பின் திருப்பிக் கொடுத்த மாஸ் சம்பவம்!
இன்று பிரபலங்களாக இருப்பவர்கள்; அவர்களின் தொடக்கத்தில் பல அவமானங்களை கடந்து வந்தவர்கள். இன்னும் சொல்ல வேண்டுமானால், அவர்கள் கடந்து வந்த பாதையே அவமானங்களால் கட்டமைக்கப்பட்டதாகவே இருக்கும். அதிலும் ...