எரிபொருள் விலை குறைப்பு – பஸ் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை
எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் பயனை மக்களுக்கு வழங்கும் வகையில் பஸ் கட்டணத்தை குறைக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பான நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ...