பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவு அறிவிப்பு
கடந்த பெரும்போகத்தில் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக விவசாயிகளுக்கு ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு 50,000 ரூபாய் ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி ...