18 உள்ளூராட்சி மன்றங்களுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவு ...