கிறிஸ்துமஸ் காலப்பகுதியில் நாடு மூடப்படுமா? வெளியான தகவல்
பயணங்கள் மேற்கொள்ளும் மக்கள் உரிய சுகாதார ஆலோசனைகளை பின்பற்றுவதில்லை என பொது சுகாதார பரிசோதகர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். சிலர் பொறுப்பற்ற முறையில் செயற்படுவதனால் எதிர்வரும் நத்தார் காலப்பகுதியில் ...