புதிய சுகாதார வழிகாட்டுதல் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் வெளியிட்டுள்ள கருத்து
நாடு கொரோனா தொற்று அபாயத்தில் உள்ள போதிலும் தனிமைப்படுத்தல் சட்டங்களை மேலும் தளர்த்த அரசாங்கம் எடுத்த தீர்மானம் வருத்தமளிப்பதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ...