உதயநிதிக்கு அமைச்சர் பதவி? ஸ்டாலின் கேட்டு வாங்கிய ரிப்போர்ட்!
உதயநிதி ஸ்டாலினை தமிழக அமைச்சரவையில் இடம்பெற வைப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் உளவுத் துறையிடம் சீக்ரெட் சர்வே ரிப்போர்ட் கேட்டுப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலினை ...