அரசுக்கு எதிராக தேரர் உண்ணாவிரத போராட்டம்!
காலிமுகத்திடல் போராட்டத் தளத்தில் அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிபெஹே சிறிதம்ம தேரர் உண்ணாவிரதப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளார். உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் ...