ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாயாக அதிகரிப்பு
கடமையில் இருக்கும் போது விபத்துக்களால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச தொழிலாளர் இழப்பீட்டுத் தொகை 20 இலட்சம் ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தொழிலாளர் ...