வாழ்த்து தெரிவிக்க இளம் ஆசிரியை முத்தமிட்ட அதிபர் கைது
தனியார் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை ஒருவரை, புதுவருட வாழ்த்து தெரிவிப்பதாக கூறி பலவந்தமாக முத்தமிட்ட அப் பாடசாலையின் அதிபர் கைது செய்யப்பட்டுள்ளதாக மினுவங்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர். ...