இலங்கையரின் கொலைக்கு எதிராக வீதியில் இறங்கிய பாகிஸ்தான் மக்கள்
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொலை செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தான் மக்கள் லாகூரில் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியுள்ளனர். பாகிஸ்தான் சிவில் சமுக அமைப்புக்களால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ...