இலங்கைக்கு உதவி – பாராளுமன்ற ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு
பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கையில், உணவு, மருந்துகள், சமையல் எரிவாயு மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை காணப்படுவதால் பொதுமக்கள் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். ...