மலையேற்றத்தில் ஈடுபட்ட 3 பேர் பலி, 10 பேர் மீட்பு
இமாச்சலில் மலையேற்றத்தின் போது ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகியிருக்கிறார்கள். இமாச்சல் பிரதேசம் மாநிலம் கின்னூர் மாவட்டத்தில் 13 பேர் கொண்ட குழு மலையேறத்தில் ஈடுபட்டனர். ...