இன்றைய மின் துண்டிப்பு அமுலாகும் விதம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
நாட்டில் சுழற்சி முறையில் இன்றைய தினமும் மின்தடை அமுலாக்கப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய, A ...