இந்திய கடன் மூலம் இதுவரை சுமார் 4 பில்லியன் டொலரை இலங்கை பெற்றுள்ளது – பிரதமர்
இந்திய கடன் மூலம் இதுவரை சுமார் 4 பில்லியன் டொலர் பெறப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (22) விசேட உரையாற்றும்போதே அவர் இவ்வாறு ...