ராகுல் தலைமையில் முதல்முறையாக களம் காணும் இந்திய அணி : பலம் – பலவீனம் என்ன?
இந்தியா-தென்னாப்ரிக்க அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, ஒருநாள் தொடரை கட்டாயம் கைப்பற்ற வேண்டிய முனைப்பில் களம் ...