ஆபாசப் பேச்சுக்களை தடை செய்ய வருகின்றது சட்டம்
தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேறு ஊடகங்கள் ஆபாசப் பேச்சுக்களை தடை செய்தல் தொடர்பான சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பாராளுமன்றில் சமர்ப்பிப்பதற்காகவும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு ...