குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யப்படும்… முக்கிய முடிவெடுத்த நாடு
தொடர் பாலியல் குற்றவாளிகளுக்கு இனி இரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என தாய்லாந்து நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தாய்லாந்தில் பாலியல் குற்றவாளிகள், சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டும், தொடர்ந்து ...