மீண்டும் சேவையை ஆரம்பிக்கவுள்ள முக்கிய அரச திணைக்களம்!
பத்தரமுல்லையில் அமைந்துள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம், மீண்டும் திறக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏனைய மாகாண அலுவலகங்களும் எதிர்வரும் 4ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. ...