ஆங்சாங் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை! என்ன காரணம்?
மியான்மரின் ஜனநாயக தலைவர் ஆங்சாங் சூகி க்கு மியான்மர் நீதிமன்றம் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும் ...