ரூபாய் 20 இலட்சம் பெறுமதியான அழகுசாதனப் பொருள்கள் சிக்கின
திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட என்.சி.வீதி, மத்திய வீதி மற்றும் 3ஆம் குறுக்குத்தெரு வீதிகளில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து திடீர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ...