யாழில் பஸ் விபத்து: காயங்களுடன் நீண்ட போராட்டத்தின் பின் சாரதி மீட்பு
யாழ்ப்பாணம் அராலி பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் சாரதி நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்றிரவு ...