முதல் தடவையாக 11 ஆயிரம் புள்ளிகளை கடந்த அனைத்து பங்கு விலைச் சுட்டெண்
கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 11,008.33 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. அதனடிப்படையில், கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை ...