இலங்கை மத்திய வங்கி ஆளுநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு
வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை வலுக்கட்டாயமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். ...