ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி!
சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2022.02.11ம் ...