க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையங்களுக்கு அதியுச்ச பாதுகாப்பு
க.பொ.த சாதாரண தர பரீட்சை நிலையங்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, ஒவ்வொரு பரீட்சை மையத்திலும் ஒரு சார்ஜென்ட் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் பணியில் ...