மின்சார நெருக்கடி தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள அறிவுறுத்தல்
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். மின்வெட்டு விவகாரம் தொடர்பில், மின்சாரம் ...