மண்சரிவால் குடும்பங்கள் பாதிக்கப்பட்டமைக்கு தோட்ட நிர்வாகமே பொறுப்பு – ஜீவன்
பண்டாரவளை, பூனாகலை, கபரகல தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் தோட்ட நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும் என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சுட்டிக்காட்டினார். ...