கபரகல தோட்டத்தில் பாரிய மண்சரிவு : மீட்பு பணிகள் முன்னெடுப்பு!
பூனாகலை கபரகல தோட்டத்தில் பாரிய மண்சரிவொன்று நேற்று இரவு ஏற்பட்டுள்ளது. இதனால் இந்தப் பகுதியில் வசிக்கும் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உரிய அதிகாரிகளுடன் இணைந்து பிரதேச மக்கள் ...