சுழட்டி சுழட்டியடித்த புழுதி காற்று.. திணறிய மக்கள்.. புழுதிப்புயல் எதிரொலி
நேற்று காலை முதலே மும்பை மற்றும் அதன் புறநகர்ப்பகுதிகளில் புழுதிகாற்று சுழட்டி சுழட்டி அடித்துள்ளது. முக்கிய கடற்கரை பகுதிகளில் புழுதிப்புயல் காணப்பட்டதால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் ...