கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும்
ஏப்ரல் 20ஆம் திகதிக்குள் கட்டணம் செலுத்தாத டுவிட்டர் கணக்குகளின் புளூ டிக்குகள் அகற்றப்படும் என்று எலான் மஸ்க் அறிவித்துள்ளார். வாஷிங்டன், உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், ...