இன்று பதவியேற்கும் முழு அமைச்சரவை? ஜனாதிபதி தலைமையில் மாலை கூட்டம்
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் இன்று பதவியேற்பார்கள் என உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே நான்கு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ள நிலையில், மேலும் 16 அமைச்சர்கள் இன்று பதவியேற்கவுள்ளதாக ...