பெண்ணிடம் சாரத்தை தூக்கி காட்டி மோசமாக நடந்தவர் கைது
பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தேபான பொலிஸாரே, வலல்லாவிட்ட பிரதேச சபையின் உறுப்பினரை கைது செய்துள்ளனர். உடாமுல்லஹேன ...